10 மீ ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்தியா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. இந்தியாவை சேர்ந்த இளவேனில் - திவ்யான்ஷ் மற்றும் அஞ்சும் - தீபக் அணிகள் முதல் சுற்றில் தோல்வியடைந்தன.

Related Stories: