புதுச்சேரியில் இளைஞரை உயிரோடு எரித்த பாஜக நிர்வாகி கைது

புதுச்சேரி: புதுச்சேரி பெட்ரோல் பங்கில் இளைஞரை உயிரோடு எரித்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியை சேர்ந்த சதீஷ்குமாரை பெட்ரோல் பங்கில் பாஜக நிர்வாகி ராஜமவுரியா எரித்ததாக புகார்  எழுந்தது. கைது செய்யப்பட்ட ராஜமவுரியா புதுச்சேரி மாநில பாஜக வணிகப்பிரிவு அமைப்பாளராக உள்ளார்.

Related Stories:

>