விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி Jul 27, 2021 டோக்கியோ ஒலிம்பிக் சரத் கமல் டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி அடைந்தார். தமிழ்நாடு வீரர் சரத் கமலை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார் சீன வீரர் மோ லாங்.
ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80* ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அதிக ரன் குவித்து சாதனை: 31 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது!
நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த “வொயிட் பால்” கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச்