உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Related Stories:

>