மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்து 77.43 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 4 அடி உயர்ந்து 77.43 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ரூ.34,144 கன அடியில் இருந்து 34,141 கன அடியாக குறைந்துள்ளது.

Related Stories:

>