டோக்கியோ ஒலிம்பிக் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: