அரக்கோணம் அருகே ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே ரயிலை மறித்து போராட்டம் நடத்திய 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்சேவை பாதிக்கப்பட்டதால் சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories:

>