ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பக்கர், சவுரப் சவுத்ரி இணை 2வது சுற்றில் தோல்வி அடைந்துள்ளனர்.

Related Stories:

>