பாஜவில் புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: தமிழக பாஜ தலைவர்அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:நமது சுற்றுப்புறம் மற்றும் கிராமங்களில் தன்னார்வ தொண்டர்களை உருவாக்குவதற்கு மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது. குழு தலைவராக முன்னாள் மேயரும், மாநில செயலாளருமான பி.கார்த்தியாயினி நியமிக்கப்படுகிறார். குழு உறுப்பினர்கள்- மகளிர் அணி தலைவர் எஸ்.மீனாட்சி, டாக்டர் பி.சரவணன், தகவல் தொழில்நுட்பம்- சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>