எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது: சித்தராமையா பேட்டி

பெங்களூரு: எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து வெளியேறியதால் கர்நாடகாவிற்கு நல்லது நடக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேட்டியளித்தார். பாஜக கர்நாடகாவை விட்டு வெளியேற வேண்டும்; பாஜகவால் மாநில நலனுக்காக வேலை செய்ய முடியாது எனவும் கூறினார். 

Related Stories:

>