டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் இந்திய ஆடவர் அணி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதியில் இந்திய ஆடவர் அணி தோல்வி அடைந்துள்ளது. தென் கொரியாவுக்கு எதிரான காலியிறுதிப் போட்டியில் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 

Related Stories:

>