ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ: ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வில்வித்தை போட்டியில் கஜகஸ்தான் அணியை அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஜோடி 6-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

Related Stories:

>