இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்

கொழும்பு: கொழும்புவில் நடைபெறும் முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ப்ரித்வி ஷா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர்.

Related Stories:

>