×

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டன் வீரர் மெக்கார்க்கிடம் 1-4 என்ற புள்ளி கணக்கில் மணிஷ் கவுசிக் தோல்வியடைந்துள்ளார்.


Tags : Manish Kaushik ,Tokyo Olympics , Tokyo Olympics, India
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...