கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜூலை 31க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>