×

ஒலிம்பிக்ஸ்: டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-அங்கிதா இணை தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-அங்கிதா இணை தோல்வி அடைந்துள்ளது. உக்ரைனின் கிச்னோக் இணையிடம் 6-0, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளனர்.

Tags : Olympics ,Sania Mirza-Ankita , Olympics: Sania Mirza-Angita lose in women's doubles tennis
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...