×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். 63 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீரர் செவோன்ரெட்சிடம் தோல்வி அடைந்தார் விகாஷ் கிருஷ்ணன். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணன் விகாஸ் ஜப்பான் வீரர் ஒகசாவாவிடம் 5 - 0 புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தார்.

Tags : Vikas Krishnan ,Tokyo Olympics , Indian boxer Vikas Krishnan loses boxing match at Tokyo Olympics
× RELATED டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி...