மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ ஏர்ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில், அபுர்வி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ ஏர்ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில், அபூர்வி தோல்வி அடைந்துள்ளனர். தனிநபர் தகுதிச்சுற்றில் இளவேனில் 16, அபுர்வி சண்டேலா 36 வது இடத்தையும் பிடித்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories:

>