வாணியம்பாடி அருகே பைனான்சியரை தாக்கி ரூ.25 லட்சம் வழிப்பறி

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் காரில் என்ற நாட்றம்பள்ளி பைனான்சியர் ஞானசேகரை தாக்கி ரூ.25 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து பணத்தை பறித்துச் கொண்டு தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories:

>