அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி நியமனம்

சென்னை: அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும் வர்த்தக அணிச் செயலாளராக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>