கொரோனாவால் ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணி இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து

பார்படாஸ்: ஆஸ்திரேலியா - மேற்கு இந்திய தீவுகள் அணி இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பார்படாஸில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் கடைசி நேரத்தில் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் அல்லது வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>