புளூபெரி மற்றும் ஓட்ஸ் கப் கேக்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓட்ஸ், உப்பு, பேக்கிங் பவுடர், புளூபெரி ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பின் அதில் ஆயில், பால், எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின் அதில் கோதுமை, ஓட்ஸ் கலவையை சேர்த்து அதை பிரித்து பேப்பர் கப்பில் பாதி ஊற்றி மேலே கொஞ்சம் ஓட்சையும், புளூபெரியையும் தூவி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். சூடாக பரிமாறலாம். ஆரோக்கியமானது மற்றும் ருசியானது.

× RELATED பிரெட் பக்கோடா