மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. திங்கள், செவ்வாயில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>