×

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது.Tags : Rajasthan , Rajasthan, again, earthquake
× RELATED லடாக், மேகாலயா மற்றும் ராஜஸ்தானில்...