×

உளவு பார்க்கப்படுவதை தடுக்க நான் எனது போன் கேமராவை பிளாஸ்டர் போட்டு ஒட்டியுள்ளேன்: மம்தா

மேற்கு வங்கம்: உளவு பார்க்கப்படுவதை தடுக்க நான் எனது போன் கேமராவை பிளாஸ்டர் போட்டு ஒட்டியுள்ளேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். ஏழைகளுக்கு பணத்தை செலவிடுவதற்குப் பதிலாக, உளவு பார்ப்பதற்கு ஏராளமான பணத்தை செலவிடுகிறீர்கள், எனவும் பி.எம்.கேர் நிதி எங்கே? அதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். Tags : Mamta , Spy, Prevent, Phone Camera, Blaster, Mamta
× RELATED உளவு பார்க்கப்படுவதை தடுக்க நான் எனது...