விளையாட்டு உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் நாளை தொடக்கம் Jul 22, 2021 ஒலிம்பிக் டோக்கியோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் குவிந்ததால் டோக்கியோ திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை