×

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இன்று முதல் தினமும் ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடத்துவது என்று சம்யுக்தா மோர்ச்சா முடிவு செய்துள்ளது. விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதி அளித்துள்ளது. Tags : Delhi ,Jantar Mandarin ,Union Government , Government of the United States, New Agriculture Act, Delhi, Farmers, Struggle
× RELATED மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு...