×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கு விற்பனை செயய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.14 குறைந்து 4,530க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு விற்பனை செயய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Price, Sale
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...