மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 355 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 355 புள்ளிகள் சரிந்து 52,198 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து 15,632 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: