மீன் குழம்பு

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

மிக்சியில் சின்ன வெங்காயம், தேங்காய்த்துருவல், சோம்பு, தக்காளி சேர்த்து அரைக்கவும். மண்சட்டியில் நல்லெண்ணெயை காயவைத்து வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு, கழுவிய கொடம் புளியை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கழுவிய மீனை சேர்த்து வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.