நாட்டு சர்க்கரை குக்கீஸ் (அல்லது) பிரவுன் சுகர்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

மைதா, நாட்டு சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சல்லடையில் சலித்து அதில் வெண்ணெய், தண்ணீர், வெனிலா எசன்சை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும். பிறகு அதை சப்பாத்தி வடிவத்தில் திரட்டி குக்கீஸ் கட்டர் கொண்டு  வேண்டிய வடிவத்தில் கட் செய்து எடுத்து அவனில் 150C 15 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான நாட்டு சர்க்கரை குக்கீஸ் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 150C 10 நிமிடம் செய்ய வேண்டும்.