சாக்லெட் பட்ஜஸ்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

சாக்லெட்டுடன் வெண்ணெய், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து உருக்கி, அதனுடன் பொடித்த பிஸ்கெட் சேர்த்து நன்றாக கலந்து, வெண்ணெய் தடவிய டிரேயில் தடவவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கலர் மிட்டாய் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.