×

தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவால் காலமானார்

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2001-ல் திருவையாறு அதிமுக எம்எல்ஏவாக வாண்டையார் அறநிலையத்துறை அமைச்சராக 21 நாட்கள் இருந்துள்ளார். 



Tags : Former Minister ,Thanjavur District ,Ayyu Vandayar , Thanjavur, former minister, Ayyaru Vandayar, passed away
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...