நெல்லித்தேன்

செய்முறை:

Advertising
Advertising

நெல்லிக்காயை கொட்டையை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் ஐந்து மணி நேரத்தில் நன்கு ஊறிவிடும். அதன் பிறகு சாப்பிடலாம். நெல்லிக்காயை வேகவைத்து வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: வைட்டமின் சி, zinc, carotenes நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.