கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,078 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,469 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: