புதியதாக மாற்றியமைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இணையதளத்தில் பதிவேற்றம்.: தமிழக அரசு

சென்னை: தமிழக நகரங்களுக்கான புதியதாக மாற்றியமைக்கப்பட்ட மாஸ்டர் பிளான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று மருதுபாண்டியன் என்பவரது வழக்கை உயர்நீதிமன்ற கிளை முடித்து வைத்துள்ளது.

Related Stories:

>