கன்னியாகுமரி அருகே கஞ்சா போதை கும்பல் மோதல்: 2 வாலிபர்கள் கொலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே கஞ்சா போதை கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் 2 வாலிபர்கள் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>