அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் பாலியல் வழக்கு.: ஜாமின் மனுவில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. திருமண ஆசைகாட்டி நடிகையை ஏமாற்றிய புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

>