பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.: பிரதமர் மோடி

டெல்லி: பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவிப்பதுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டாய்கேத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசிவருகிறார். நாட்டின் சவால்கள், தீர்வுகளுடன் இளைஞ்சர்கள் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>