திருவள்ளூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

திருவள்ளூர்: புல்லரம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் சுந்தராஜன் கைதாகியுள்ளார்.

Related Stories:

>