+2 தேர்வு என கூறி மாணவர்கள் உயிருடன் விளையாட போகிறீர்களா.: ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: +2 தேர்வு என கூறி மாணவர்கள் உயிருடன் விளையாட போகிறீர்களா என்று ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு தேர்வறைக்கு 15 மாணவர்கள் என்றால் 5 லட்சம் பேர் தேர்வு எழுத 30,000 அறைகள் தேவை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>