கொரோனா டெல்டா பிளஸ் வைரசுக்கு ம.பி-யில் முதல் உயிரிழப்பு

ம.பி.: மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பால் பெண் உயிரிழந்துள்ளார். உஜ்ஜைனி மாவட்டத்தில் 5 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.

Related Stories:

>