தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

ஷர்ட் குர்தா

இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் தங்களை தைரியமாக ஆணுக்கு நிகரான தோற்றத்தில் காட்டிக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். முடியை  பாய்-கட் செய்து கொள்கிறார்கள், ஜீன் அதற்கு மேட்சிங்கான ஷர்ட் என பெண்களின் ஃபேஷன் உலகம் டாம்-கேர்ள் பாணிக்கு மாறிக்கொண்டிருக்க ஃபேஷன் டிசைனர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

இதோ ஷர்ட் குர்தாக்களை களம் இறக்கி விட்டனர். அதாவது ஆண்களின் ஷர்ட் துணியில் அப்படியே சட்டை பாணியில் நீளமான குர்தாக்கள். இதற்கு கிராப் லெக்கிங்ஸ், ஜீன், ¾ ஜீன், பலாஸ்ஸோ என எப்படியும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களுக்குக்கூட பெரிய மெனெக்கெடல் தேவைப்படாது.

ஷர்ட் குர்தா

புராடெக்ட் கோட்: 1995955

www.myntra.com

விலை: ரூ.749

சொனாட்டா கருப்பு நிற வாட்ச்

புராடெக்ட் கோட்:  B00TO5XRWK

www.amazon.in

விலை: ரூ.1299

பர்ஸுடன் இணைந்த கருப்பு நிற பேக் பேக்

புராடெக்ட் கோட்:  B07NKFFK3J

www.amazon.in

விலை: ரூ.499

கருப்பு நிற ஸ்னீக்கர் ஷூ

புராடெக்ட் கோட்: 117040

www.koovs.com

விலை: ரூ.499

சின்ன தோடு. கைகளின் வாட்ச், பேக் பேக் அல்லது ஸ்லிங் பேக் ஸ்னீக்கர் என மேட்ச் செய்தால் கூடுதல் அழகு கிடைக்கும்.

ஸ்டட் தோடுகள் (காம்போ)

புராடெக்ட் கோட்:  B01NC051UZ

www.amazon.in

விலை: ரூ.248

ஷர்ட் குர்தாவுடன் கிராப் லெக்கிங்ஸ்

இளம் பின்க் நிறம் மற்றும் வெள்ளை என்பதால் குர்தாவுடன் மேட்சிங்காக வெள்ளை நிற கிராப் லெக்கிங் அணியலாம். அல்லது வெள்ளை நிற பலாஸ்ஸோவுடன் கொஞ்சம் பெரிய தோடுகள், துப்பட்டா சகிதமாக அணிந்தால் விசேஷ லுக்கும் கிடைத்து விடும்.

இளம் பின்க் நிற ஷர்ட் குர்தா

புராடெக்ட் கோட்: 9104397

www.myntra.com

விலை: ரூ.979

இளம் பின்க் நிற ஷர்ட் குர்தா

புராடெக்ட் கோட்: 9104397

www.myntra.com

விலை: ரூ.979

வெள்ளை நிற ஹூப் தோடு

புராடெக்ட் கோட்: B07HKB55VL

www.amazon.in

விலை: ரூ.385

கிளட்ச் பர்ஸ்

புராடெக்ட் கோட்:  B06VVK2272

www.amazon.in

விலை: ரூ.479

வெள்ளை நிற வெட்ஜ் காலணி

புராடெக்ட் கோட்: Women White Wedges

www.flipkart.com

விலை: ரூ.539

ஷாலினி நியூட்டன்

Related Stories: