சொல்லிட்டாங்க...

வரதட்சணைக்கு தடை விதித்து பல வருடங்களுக்கு முன்பே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், அதை மீறி வரதட்சணை வாங்குவது சமூகத்தில் நீடித்து வருகிறது. :- கேரள முதல்வர் பினராயி விஜயன்

உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜவுக்கு பிரதான சவாலாக காங்கிரஸ் உருவாகும். :- காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும். : - பாமக நிறுவனர் ராமதாஸ்

2017ல் நீட்டுக்கு எதிரான இரு சட்டங்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மீண்டும் சட்டம் இயற்றினாலும் டெல்லியில் பாஜ அரசு தொடர்வதால் அதேநிலைதான் ஏற்படும். :- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories:

>