டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்னில் சுருண்டது

சௌத்தெம்ப்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து, களமிறங்க உள்ள நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: