நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு அனுமதி மறுப்பு

இங்கிலாந்து: இங்கிலாந்து அரசின் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடி-யை ஒப்படைக்க ஓங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத் உத்தரவிட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய நீரவ் மோடி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>