அதிமுக ஆட்சியில் சிறு கழிப்பிடத்தை கூட மாற்றி மினி கிளினிக் என பெயர் பலகை வைத்தனர்.: அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் சிறு கழிப்பிடத்தை கூட மாற்றி மினி கிளினிக் என பெயர் பலகை வைத்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்கள் கூட நியமிக்கவில்லை, இதை எதிர்கட்சித் தலைவர் பார்த்தாரா என தெரிவில்லை? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: