சென்னை- திருப்பதி தினசரி சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படும்.: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை சென்ட்ரல்- திருப்பதி தினசரி சிறப்பு ரயில் இருவழி தடங்களிலும் ஜூன் 26 முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  கொச்சுவேலி-இந்தூர், போர்பந்தர்-கொச்சுவேலி உள்ளிட்ட 14 சிறப்பு ரயில் சேவைகள் மீண்டும் இடக்கை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: