ராமநாதபுரம் அருகே மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதால் கைதான பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் ஹபீப் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>