சேலம் அருகே வியாபாரி உயிரிழந்த வழக்கு: எஸ்எஸ்ஐ பெரியசாமி சஸ்பெண்ட்

சேலம்: சேலம் அருகே வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான ஏத்தாப்பூர் எஸ்எஸ்ஐ பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏத்தாப்பூர் காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories:

>